நோர்வூட்டில் கருப்புக் கொடிப் போராட்டம்; புதிய மதுபானசாலைக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கினர்
நோர்வூட் பகுதியில் பொகவந்தலாவ சாலையில் புதிய மதுபானசாலை ஒன்றைத் தொடங்கும் முயற்சிக்கு எதிராக இன்று (06) உள்ளூர் மக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் இணைந்து எதிர்ப்பு போராட்டம் ...










