ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து ஒருவழிப்பாதையாகக் கட்டுப்பாடு!
மோசமான வானிலை காரணமாக ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியின் தியகலா பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து ஒருவழிப்பாதையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. டிட்வா புயலின்போது வட்டவளை பகுதியில் ஏற்பட்ட ...










