இலங்கை மருத்துவமனைகளில் கொலோஸ்டமி பைகளுக்குத் தட்டுப்பாடு!
இலங்கையில் கொலோஸ்டமி பைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் குறித்த பைகள் கிடைக்கவில்லை என காலி தேசிய வைத்தியசாலையின் பிரதிப் ...










