Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விலைகளைக் காட்சிப்படுத்தாத வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

விலைகளைக் காட்சிப்படுத்தாத வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் ஒக்டோபர் 20 முதல் 24ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின்போது, விலைகளைக் காட்சிப்படுத்தத் தவறியமை உள்ளிட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட மீறல்கள் தொடர்பாக சுமார் 200 சுற்றிவளைப்புகள் பதிவாகியுள்ளன.

அரிசி, சீனி, பருப்பு, மரக்கறிகள், பழங்கள், கோதுமை மா, பேக்கரி உற்பத்திகள், ஆடைகள் மற்றும் மின்சார உபகரணங்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் இச்சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன.

பல மாவட்டங்களில் சட்ட மீறல்கள் கண்டறியப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில வழக்குகள் நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொருட்களின் விலைகளை நுகர்வோர் தெளிவாகக் காணக்கூடிய வகையில் காட்சிப்படுத்துவது வர்த்தகர்களின் சட்டபூர்வக் கடமையாகும். எனவே, விலைகளைக் காட்சிப்படுத்துதல் உள்ளிட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை முறையாகப் பின்பற்றுமாறு அதிகாரசபை வர்த்தகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு முகத்துவாரக் கடலில் ஆணொருவரின் சடலம் மிதந்து வருவதாக மீனவர்கள் தகவல்-காணொளி
காணொளிகள்

மட்டக்களப்பு முகத்துவாரக் கடலில் ஆணொருவரின் சடலம் மிதந்து வருவதாக மீனவர்கள் தகவல்-காணொளி

October 25, 2026
கொழும்பிலிருந்து சவூதி அரேபியாவுக்கான இரு நகர விமான சேவைகள் நவம்பர் 1 வரை இடைநிறுத்தம்!
செய்திகள்

கொழும்பிலிருந்து சவூதி அரேபியாவுக்கான இரு நகர விமான சேவைகள் நவம்பர் 1 வரை இடைநிறுத்தம்!

October 25, 2026
இறக்காமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
செய்திகள்

இறக்காமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

October 25, 2026
கூரை சூரிய மின்சாரத்திற்கு புதிய கட்டண முறைமை; குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முன்வருவோருக்கு முன்னுரிமை!
செய்திகள்

கூரை சூரிய மின்சாரத்திற்கு புதிய கட்டண முறைமை; குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முன்வருவோருக்கு முன்னுரிமை!

October 25, 2026
மின்சார வாகன மின்கல முகாமையில் பெரும் குறைபாடு; கணக்காய்வில் அம்பலம்!
செய்திகள்

மின்சார வாகன மின்கல முகாமையில் பெரும் குறைபாடு; கணக்காய்வில் அம்பலம்!

October 25, 2026
குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழப்பு!
உலக செய்திகள்

குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழப்பு!

October 25, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு