கிழக்கு மாகாண சில இடங்களில் இன்று 75 மில்லிமீற்றருக்கும் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். ...










