எரிவாயுவின் விலை அதிகரிப்பால் நள்ளிரவு முதல் உணவுப்பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இன்று (06) நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொத்து, ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 20 ...










