இந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்; சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தல்!
மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற ...










