உடுவில் பிரதேச செயலகத்தில் மின்சாரம் தாக்கி பெண் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் உத்தியோகஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். உடுவில் பிரதேச செயலகத்தில் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராக ...










