பொலிஸ் காவலில் சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம்; மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம்!
பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் நிகவெரட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கொபேய்கனே பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ...










