வீடமைப்புக்கு தோட்டக் காணியை விடுவிக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் பிரதீப் உத்தரவு
இரத்தினபுரி மாதம்பை தோட்டத்தில் தொடர் குடியிருப்புகளின் தரைப்பகுதி திடீரென தாழ்ந்தது மாத்திரமல்லாமல் சிறு மண்சரிவு அனர்த்தமும் ஏற்பட்டுள்ளது . மேற்படி சம்பவ இடத்திற்கு நேற்று (10) பெருந்தோட்ட ...