இலங்கையில் தனிநபர் ஒருவரின் அடிப்படைத் தேவைகளுக்கே மாதம் ரூ.17,742 தேவை!; மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் நிலை என்ன?
இலங்கையில் தனிநபர் ஒருவர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கான குறைந்தபட்ச மாதாந்திரச் செலவு 17,742 ரூபாவாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் ...










