Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சம்மாந்துறை ஜமாலியா பள்ளிவாசல் உண்டியலில் பணம் திருட்டு; சிசிடிவியில் காட்சிகள் பதிவு!

சம்மாந்துறை ஜமாலியா பள்ளிவாசல் உண்டியலில் பணம் திருட்டு; சிசிடிவியில் காட்சிகள் பதிவு!

51 minutes ago
in காணொளிகள், செய்திகள், முக்கிய செய்திகள்

சம்மாந்துறை ஜமாலியா பள்ளிவாசலில் உண்டியலில் வைக்கப்பட்டிருந்த பணத்தை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருடிச் செல்லும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி (CCTV) கமராவில் பதிவாகியுள்ளன.

குறித்த திருட்டுச் சம்பவம் நேற்று (4) மற்றும் இன்று (5) ஆகிய இரு தினங்களிலும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் இன்று (05) வியாழக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள நபரை அடையாளம் காண்பதற்கும், அவரைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.

குறித்த நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள், சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் 0672 260 222 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை; CPC அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை; CPC அறிவிப்பு!

November 6, 2026
மட்டு மாவட்ட ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட விசேட கள விஜயம்!
செய்திகள்

மட்டு மாவட்ட ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட விசேட கள விஜயம்!

November 6, 2026
காத்தான்குடி பாலமுனை பகுதியில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சுருக்கு வலைகளுடன் இருவர் கைது-வாகனம் ஒன்றும் மீட்பு
செய்திகள்

காத்தான்குடி பாலமுனை பகுதியில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சுருக்கு வலைகளுடன் இருவர் கைது-வாகனம் ஒன்றும் மீட்பு

November 6, 2026
தீபாவளியை முன்னிட்டு ஒளிர்ந்தது மட்டக்களப்பு கல்லடி பாலம்; கண்கவர் மின் அலங்காரங்கள் திறந்து வைப்பு!
செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு ஒளிர்ந்தது மட்டக்களப்பு கல்லடி பாலம்; கண்கவர் மின் அலங்காரங்கள் திறந்து வைப்பு!

November 6, 2026
ஆரையம்பதியில் பெண்ணுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைப்பு; பெண் உயிரிழப்பு – சந்தேகநபர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் பெண்ணுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைப்பு; பெண் உயிரிழப்பு – சந்தேகநபர் கைது!

November 6, 2026
அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டது; கனடாவிலிருந்து வெளியேற்றப்படவுள்ள ஈழத் தமிழ் இளைஞர்
உலக செய்திகள்

அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டது; கனடாவிலிருந்து வெளியேற்றப்படவுள்ள ஈழத் தமிழ் இளைஞர்

November 6, 2026
Next Post
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை; CPC அறிவிப்பு!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை; CPC அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு