சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் சம்மாந்துறை இளம் வீரர்கள்!
இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள சம்மாந்துறையைச் சேர்ந்த மூன்று இளம் வீரர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபா நிதியுதவி வழங்க சம்மாந்துறை பிரதேச ...










