நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; உயிரிழந்த அதிகாரிகளுக்கு தலா 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு விசேட இழப்பீடுகள் மற்றும் சலுகைகளை வழங்க ...










