மட்டு மாமாங்கத்தில் உயிரிழந்த நிலையில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண் ஒருவர் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து அவுஸ்திரேலிய நாட்டைச் சோர்ந்த ஆண் ஒருவர் இன்று (26) சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் ...