ரஷ்யாவில் அடையாளம் காணப்படாத வைரஸ் அச்சம்; 200 பேர் தனிமைப்படுத்தல்!
ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் செயல்பட்டு வரும் பிளேக் தடுப்பு ஆராய்ச்சி மைய ஊழியர் ஒருவர், அடையாளம் காணப்படாத ஆபத்தான வைரஸ் தொற்றால் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழப்பதற்கு ...










