Tag: Battinaathamnews

மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தியின் மே தின நிகழ்வு

மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தியின் மே தின நிகழ்வு

தேசிய மக்கள் சக்தி கிழக்கு வடக்கு தெற்கு என மட்டும் அல்லாமல் நாட்டின் எல்லா பகுதிகளிலும் இன்று இந்த மே தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். மட்டக்களப்பில் தமிழர் ...

தெற்கு அதிவேக வீதியில் போக்குவரத்து மட்டு!

தெற்கு அதிவேக வீதியில் போக்குவரத்து மட்டு!

தெற்கு அதிவேக வீதியில், களனிகம - தொடங்கொட பகுதியில் மாத்தறை நோக்கிய பாதையில் திருத்தப் பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து ஒரு வழிப் பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் ...

நன்னடத்தை மையத்தில் சிறுவர்கள் மீது தாக்குதல்; ஐவருக்கு விளக்கமறியல்

நன்னடத்தை மையத்தில் சிறுவர்கள் மீது தாக்குதல்; ஐவருக்கு விளக்கமறியல்

வெலிமடை பகுதியிலுள்ள சிறுவர் நன்னடத்தை மையமொன்றில் சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சிறுவர்கள் ...

செம்மணியில் இன்றும் மூன்று மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம்

செம்மணியில் இன்றும் மூன்று மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் ஐந்தாம் நாளான இன்றைய தினம்வெள்ளிக்கிழமை (01) மூன்று மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்அவற்றை ...

வலி வடக்கு காணிகளை விடுவிக்க கோரி கொமோண்டோ பங்களா முன்பாக போராட்டம்

வலி வடக்கு காணிகளை விடுவிக்க கோரி கொமோண்டோ பங்களா முன்பாக போராட்டம்

வலி வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணிஉரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ" பங்களா முன்பாக இன்றைய தினம் (01)வெள்ளிக்கிழமை போராட்டத்தினை ...

“ஆட்சியை இழக்கும் அச்சத்தில் தாக்குதல்கள்!”; மஹிந்த ராஜபக்ச

“ஆட்சியை இழக்கும் அச்சத்தில் தாக்குதல்கள்!”; மஹிந்த ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். எதிர்க்கட்சியினருக்கு வெளியில் கூட்டங்கள் நடத்தவும், கோஷங்கள் எழுப்பவும் சிரமம் ...

வாழைச்சேனை சேகரம் கிரான் ஜோபியல் சிறுவர் விளையாட்டு கழகத்தின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு

வாழைச்சேனை சேகரம் கிரான் ஜோபியல் சிறுவர் விளையாட்டு கழகத்தின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு

வாழைச்சேனை சேகரம் கிரான் ஜோபியல் சிறுவர் விளையாட்டு கழகத்தின் 4 ஆவது வருடாந்த விளையாட்டு நிகழ்வு கிரான் கருணா ஜக்கிய கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. வாழைச்சேனை ...

இலங்கையில் தீவிரமடையும் மருந்துத் தட்டுப்பாடு; வைத்தியர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை!

இலங்கையில் தீவிரமடையும் மருந்துத் தட்டுப்பாடு; வைத்தியர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை!

நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் மருந்து விநியோக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக, பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் ...

ஈரான் விடயத்தில் தொடர்ந்து நல்லவனாக இருக்கமாட்டேன்; ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை

ஈரான் விடயத்தில் தொடர்ந்து நல்லவனாக இருக்கமாட்டேன்; ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை

புயல் வரு​கிறது. இந்த புயலை எந்த சக்​தி​யாலும் தடுத்து நிறுத்த முடி​யாது என்று ஈரான் ஆட்​சி​யாளர்​களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்​கா, ஈரான் ...

ஆட்சிக்கு வரும் பலம் எமக்கு உள்ளது; எம்மை ஒதுக்க வேண்டாம்; மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை!

ஆட்சிக்கு வரும் பலம் எமக்கு உள்ளது; எம்மை ஒதுக்க வேண்டாம்; மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை!

எதிர்காலத்தில் எதிர்க்கட்சிக்கு வருவோம் என்று எம்மை ஒதுக்க வேண்டாம். ஆட்சிக்கு வரும் பலம் எமக்கு உள்ளது. மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ...

Page 148 of 2031 1 147 148 149 2,031
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு