மட்டு முகத்துவார சவுக்கடி வீதியோரம் கொட்டப்படும் குப்பைகள்; நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?
மட்டக்களப்பு முகத்துவார சவுக்கடி கடற்கரையை அண்டிய பிரதான வீதியில் இருந்து (சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை அண்டி ) ஏறாவூர் வரையான கடற்கரை பகுதிகளில் மூடைமுடையாக கட்டப்பட்டும் ...