க்ரிஷ் ஒப்பந்த வழக்கு: நாமல் ராஜபக்ஷ ஒக்டோபர் 23 வரை விளக்கமறியலில்!
க்ரிஷ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...










