செம்மணிப் அறிக்கையில் ‘பெரும் புதைகுழி’ என்ற சொல் நீக்கம்; நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்!
செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணையில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில், ‘பெரும் புதைகுழி’ என்ற சொற்றொடர் திட்டமிட்டு நீக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் ...










