வெளியானது துப்பாக்கிதாரியின் நிஜப் பெயர்; பெண் தொடர்பில் தகவல் வழங்கினால் சன்மானம்
கணேமுல்லே சஞ்சீவ மீது நேற்று (19) புதுக்கடை நீதிமன்றத்திற்குள் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் இரண்டாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள 25 வயதுடைய இஷாரா செவ்வந்தி என்னும் ...










