2026 துப்பாக்கி அனுமதிப்பத்திர புதுப்பிப்பு காலம் ஜனவரி 31 வரை நீடிப்பு – பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு
துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வைத்துள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் 2026 ஆம் ஆண்டிற்கான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதி வரை ஒரு ...










