Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குழந்தையின் எலும்புக்கூடுடன் தங்க ஆபரணமும் கண்டெடுப்பு; செம்மணியில் தொடரும் அதிர்ச்சி

குழந்தையின் எலும்புக்கூடுடன் தங்க ஆபரணமும் கண்டெடுப்பு; செம்மணியில் தொடரும் அதிர்ச்சி

4 months ago
in செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று இடம்பெற்ற அகழ்வு பணிகளில், குழந்தை ஒன்றின் எலும்புக் கூட்டத்துடன் மேலும் இரு எலும்புக் கூட்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் எட்டாவது நாளான இன்று, தங்க ஆபரணம் என சந்தேகிக்கப்பட்ட ஒரு ஆபரணமும் மீட்கப்பட்டுள்ளது.

இதுவரை ஐந்து எலும்புக் கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட தொகுதிகளில் இருந்து குழந்தையின் எலும்புக் கூட்டு உட்பட இரண்டு எலும்புக் கூட்டங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில், இதுவரை செம்மணி மனிதப் புதைகுழியில் மொத்தம் 255 மனித எலும்புக் கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 249 தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, புதைகுழிக்குள் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான கருநிற மண்ணிலிருந்து எரிந்த நிலையில் சில எலும்புகள், நாணயத் துண்டுகள் போன்ற சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், மூக்குத்தி போன்ற உடைந்த சிறிய தங்க ஆபரணம், சில நாணயத் துண்டுகள், மரப்பெட்டி ஒன்றின் சிதைவுகள் மற்றும் ஆணிகள் ஆகியவையும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் எலும்புக் கூட்டு மண்ணிலிருந்து நேரடியாக அகழ்ந்து எடுக்க முடியாத நிலையில் இருந்ததால், அது துணியால் சுற்றி பாதுகாப்பாக மண்ணுடன் அகழ்ந்து எடுக்கப்பட்டதாக சட்டத்தரணி ஞானராஜ் ரணிதாதெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்
செய்திகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

September 8, 2026
பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!
செய்திகள்

பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!

September 8, 2026
கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!
செய்திகள்

கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!

September 8, 2026
தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!
செய்திகள்

தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!

September 8, 2026
செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!
செய்திகள்

செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!

September 8, 2026
பேருந்து, வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு புதிய கட்டாயச் சோதனை; 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை
செய்திகள்

பேருந்து, வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு புதிய கட்டாயச் சோதனை; 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை

September 8, 2026
Next Post
காரைதீவு சித்தானைக்குட்டி பாலர் பாடசாலையில் மழலைகளின் தமிழ்-சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம்

காரைதீவு சித்தானைக்குட்டி பாலர் பாடசாலையில் மழலைகளின் தமிழ்-சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு