யாழில் போதைப்பொருளுடன் கைதான மாணவர் உட்பட 10 பேருக்கும் புனர்வாழ்வு மையம்
யாழில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 17 வயது மாணவர் உள்ளிட்ட 10 பேர் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை யாழ்ப்பாணம் நகர் ...










