அடகு வைத்த நகையை மீட்க சென்றவர் மீது தாக்குதல் முயற்சி; களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தாம் அடகுவைத்த தங்க ஆபரணங்களை மீட்பதற்காக சென்ற நபரை நோக்கி அந்நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைகளை பிரயோகித்ததோடு, அவரை ...










