அனுர அரசிடம் திருகோணமலை விவசாயிகள் முன்வைத்துள்ள வேண்டுகோள்
அண்மையில் பெய்த மழை, வெள்ளம் காரணமாக கிண்ணியாவில் பல ஏக்கர் வேளாண்மை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில், திருகோணமலை - ...










