பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வேன்; அமைச்சருக்கு சவால் விடுத்த நாமல் ராஜபக்ச
சட்டக்கல்லூரி பரீட்சைக்கு தனியாக நான் பரீட்சை எழுதினேன் என்று யாராவது நிரூபித்தால் நான் பாராளுமன்றம் வரவமாட்டேன். ஆனால் அதனை நிரூபிக்க முடியாவிட்டால் அமைச்சர் வசந்த சமரசிங்க பாராளுமன்றத்துக்கு ...










