பொதுமக்கள் போக்குவரத்து முறைப்பாடுகளை பதிவு செய்ய செயலி அறிமுகம்
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்து, இலங்கை பொலிஸினால் e-Traffic என்ற கையடக்க தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தில் வைத்து பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி ...










