சொகுசு காரில் வைத்து மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் கைது
பாடசாலை மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில், லக்கல பிரதேசத்தை சேர்ந்த பிரத்தியேக வகுப்பு (Tuition Class) ஆசிரியர் ஒருவர் புதன்கிழமை (29) அன்று பொலிஸாரால் கைது ...










