Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செல்வாவின் நினைவுத் தூபி சேதம்; விசாரணை நடத்த கோரிக்கை!

செல்வாவின் நினைவுத் தூபி சேதம்; விசாரணை நடத்த கோரிக்கை!

13 minutes ago
in செய்திகள்

தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த தந்தை செல்வாவின் சமாதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி இனந்தெரியாதோரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை – அராலி வீதியில் அமைந்துள்ள தென் இந்தியத் திருச்சபை இடுகாட்டிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

போருக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்த குறித்த நினைவுத் தூபி, 2012ஆம் ஆண்டு மீண்டும் புனரமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அது தற்போது திட்டமிட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் மற்றும் அயலவர்கள் வலி. வடக்கு பிரதேச சபையின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

நினைவுத் தூபியை சேதப்படுத்தியவர்களை உடனடியாக அடையாளம் கண்டு, சட்டத்தின் முன் நிறுத்துவதுடன், சேதமடைந்த நினைவுத் தூபியை மீண்டும் புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தரையில் கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த நுவரெலியா பொலிஸ் அதிகாரி!
செய்திகள்

தரையில் கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த நுவரெலியா பொலிஸ் அதிகாரி!

September 2, 2026
கழிவறைக்குள் பிறந்த குழந்தை; தப்பியோட முயன்ற இளம் தாய்!
செய்திகள்

கழிவறைக்குள் பிறந்த குழந்தை; தப்பியோட முயன்ற இளம் தாய்!

September 2, 2026
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்; பதிலடி தாக்குதல்களால் வளைகுடாவில் பதற்றம் தீவிரம்!
உலக செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்; பதிலடி தாக்குதல்களால் வளைகுடாவில் பதற்றம் தீவிரம்!

September 2, 2026
மட்டு கொக்கட்டிச்சோலையில் நீர் நிரப்பிய வாளிக்குள் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு!
செய்திகள்

மட்டு கொக்கட்டிச்சோலையில் நீர் நிரப்பிய வாளிக்குள் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு!

September 2, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு மலையக இந்து குருமார் ஒன்றியம் ஆதரவு!
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு மலையக இந்து குருமார் ஒன்றியம் ஆதரவு!

September 2, 2026
கொள்கலனில் சிக்கிய போதைப்பொருள்; கடத்தலின் பின்னணி குறித்து வெளியான தகவல்கள்!
செய்திகள்

கொள்கலனில் சிக்கிய போதைப்பொருள்; கடத்தலின் பின்னணி குறித்து வெளியான தகவல்கள்!

September 1, 2026
Next Post
தரையில் கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த நுவரெலியா பொலிஸ் அதிகாரி!

தரையில் கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த நுவரெலியா பொலிஸ் அதிகாரி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு