Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தரையில் கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த நுவரெலியா பொலிஸ் அதிகாரி!

தரையில் கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த நுவரெலியா பொலிஸ் அதிகாரி!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நுவரெலியா தொலைத்தொடர்பு அலுவலகத்திற்கு முன்பாக தரையில் கிடந்த பணப்பையொன்றை மீட்ட நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரி, அதனை உரியவரிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளார்.

நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஆனந்தா (18915), இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது குறித்த பணப்பையை கண்டெடுத்துள்ளார்.

பணப்பையில் காணப்பட்ட தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அதன் உரிமையாளரை அடையாளம் கண்ட அதிகாரி, நேற்று (01) காலை அவரை நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து பணப்பையை ஒப்படைத்துள்ளார்.

யதியந்தோட்டம், கோமடுவ பகுதியைச் சேர்ந்த 49 வயதான சுரங்க விதான என்பவரே பணப்பையின் உரிமையாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நுவரெலியாவில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் கண்ணாடி பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 31ஆம் திகதி இரவு நுவரெலியா நகருக்கு வந்திருந்தபோது பணப்பை தவறி விழுந்துள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

பணப்பையில் 1,500 ரூபாய் பணத்துடன், தங்க மோதிரத்தில் பதிப்பதற்காக 15,000 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்பட்டிருந்த இரத்தினக்கல் ஒன்றும், தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும் இருந்துள்ளன.

உரிய விசாரணைகளின் பின்னர், நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ரொஷான் கூரே மற்றும் நிர்வாகப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ச ஆகியோரின் முன்னிலையில் பணப்பை அதன் உரிமையாளரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்; திரையுலகில் பெரும் சோகம்
சினிமா

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்; திரையுலகில் பெரும் சோகம்

October 17, 2026
மஹிந்தவுக்கு எதிரான இலஞ்ச விவகார விசாரணை ஒன்று ஆரம்பம்
செய்திகள்

மஹிந்தவுக்கு எதிரான இலஞ்ச விவகார விசாரணை ஒன்று ஆரம்பம்

October 17, 2026
பௌத்த சாசனத்திற்கு போர்த்துக்கேயர்களைவிட தேசிய மக்கள் சக்தி அரசு அதிக அழிவை ஏற்படுத்துகிறது – சுமங்கல தேரர்
செய்திகள்

பௌத்த சாசனத்திற்கு போர்த்துக்கேயர்களைவிட தேசிய மக்கள் சக்தி அரசு அதிக அழிவை ஏற்படுத்துகிறது – சுமங்கல தேரர்

October 17, 2026
இலங்கையின் மிகவும் உயரமான யானை உயிரிழப்பு
செய்திகள்

இலங்கையின் மிகவும் உயரமான யானை உயிரிழப்பு

October 17, 2026
சொகுசு பேருந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்து
செய்திகள்

சொகுசு பேருந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்து

October 17, 2026
இலங்கைக்கு கடத்தத் திட்டமிட்ட ரூ.135 கோடி பெறுமதியான ஐஸ் போதைப்பொருள்; தவெக நிர்வாகி உட்பட 4 பேர் கைது
உலக செய்திகள்

இலங்கைக்கு கடத்தத் திட்டமிட்ட ரூ.135 கோடி பெறுமதியான ஐஸ் போதைப்பொருள்; தவெக நிர்வாகி உட்பட 4 பேர் கைது

October 17, 2026
Next Post
டிஜிட்டல் காப்புறுதி சான்றிதழ் தொடர்பில் பொலிஸாருடன் வாக்குவாதம்; சமூக ஊடகங்களில் பரவும் சம்பவம்!

டிஜிட்டல் காப்புறுதி சான்றிதழ் தொடர்பில் பொலிஸாருடன் வாக்குவாதம்; சமூக ஊடகங்களில் பரவும் சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு