மாயத்தோற்றம் தரும் போதைப்பொருளால் மூளையில் அதிசய மாற்றம்; மனநல சிகிச்சையில் புதிய நம்பிக்கை!
மாயக் காளான்களில் (Magic Mushrooms) காணப்படும் சைலோசைபின் (Psilocybin) என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் போதைப்பொருள், மூளையின் நரம்புச் செல்களுக்கு இடையிலான தொடர்புகளை மறுசீரமைக்கும் திறன் கொண்டுள்ளதாக அமெரிக்காவின் ...










