ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை விளையாட்டுதுறை அமைச்சு பொறுப்பேற்றது
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் இன்று (29) முதல் தற்காலிகமாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுதுறை அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. 1973 ஆம் ...










