“இது ஐரோப்பாவின் போர் அல்ல”; ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க உலக நாடுகளை அழைந்த ட்ரம்பிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில்
ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க உதவ வேண்டும் என்ற டிரம்பின் அவநம்பிக்கையான கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் நிராகரித்தது. "இது ஐரோப்பாவின் போர் அல்ல" என்றும், ட்ரம்ப் தங்களை "மிரட்டி" ...










