ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் அபாயம்; மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலம், தன்னிச்சையான தடுப்புக்காவல்கள், சித்திரவதைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கக்கூடும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) ...










