புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சுப் பதவிகள் கிடையாது
புதிய அரசாங்கத்தினால் எந்தவொரு இராஜாங்க அமைச்சரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அடுத்த ஓரிரு தினங்களில் 26-28 பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என ...










