துறைமுக நகர முதலீட்டாளர்களிடம் கப்பம் கோரியதாகச் சந்தேகம்; சீனப் பிரஜை கைது!
கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீட்டாளர்களை அச்சுறுத்தி கப்பம் வசூலித்ததாகச் சந்தேகிக்கப்படும் சீனப் பிரஜை ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட ...










