கதிர்காம பாதயாத்திரையில் மட்டக்களப்பைச் சேர்ந்த 3ஆவது யாத்திரிகர் உயிரிழப்பு!
கதிர்காம பாதயாத்திரையில் கலந்து கொண்டிருந்த மேலும் ஒரு யாத்திரிகர் திடீரென உயிரிழந்துள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான பாதயாத்திரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று ...










