அமெரிக்கா வழங்கிய காலக்கெடு; அதி நவீன அமைப்புகளை பயன்படுத்த தயாராகும் ஈரான்
அமெரிக்க போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து தங்களது வான்வெளியை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்போவதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதற்காக அதி நவீன மற்றும் சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு ...










