“பூஜா பூமி” திட்டத்தின் கீழ் விகாரைகளைப் போன்று அனைத்து மத ஸ்தலங்களும் புனரமைக்கப்படும்; சமய அமைச்சர்
"பூஜா பூமி" அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விகாரைகள் புனரமைக்கப்படுவதை போன்று இந்து ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய பள்ளிகளை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்று புத்தசாசனம், ...