Tag: Srilanka

தபால் தொழிற்சங்கங்களின் போராட்டம் கைவிடப்பட்டது

தபால் தொழிற்சங்கங்களின் போராட்டம் கைவிடப்பட்டது

நேற்று(16) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவிருந்த 48 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. இந்த துறைக்கு பொறுப்பான அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ...

“ரணில் மிகவும் தாமதமாகிவிட்டார்” ; பட்டலந்த அறிக்கை தொடர்பில் அரசின் நடவடிக்கை

“ரணில் மிகவும் தாமதமாகிவிட்டார்” ; பட்டலந்த அறிக்கை தொடர்பில் அரசின் நடவடிக்கை

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை அடிப்படையில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க படலந்த ஆணைக்குழு அறிக்கை ...

கல்முனை முஸ்லிம் மக்கள் மீது அவதூறு; அரசு மீது ரவூப் ஹக்கீம் அதிருப்தி

கல்முனை முஸ்லிம் மக்கள் மீது அவதூறு; அரசு மீது ரவூப் ஹக்கீம் அதிருப்தி

கிழக்கு மாகாணத்துக்கு சித்தரிக்கப்பட்டிருக்கும் தீவிரவாத குழுக்கள் என்ற செய்தி அரசாங்கம், பொது மக்களையும், சர்வதேச சமூகத்தையும் திசை திருப்புவதற்காக செய்யப்படும் ஒரு நடவடிக்கையாவென தோன்றுகிறது. அதனால் அரசாங்கத்துக்கு ...

மட்டக்களப்பில் மழை காரணமாக தாழ்நிலப் பகுதி மக்களின் இயல்புநிலை பாதிப்பு

மட்டக்களப்பில் மழை காரணமாக தாழ்நிலப் பகுதி மக்களின் இயல்புநிலை பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (16) காலை ஆங்காங்கே மழை பெய்து வருவதன் காரணமாக தாழ்நிலைப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ...

அரச தாதியர் சங்கம் நாளை வேலைநிறுத்த போராட்டம்

அரச தாதியர் சங்கம் நாளை வேலைநிறுத்த போராட்டம்

அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் நாளை (17) 3 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பு மற்றும் வசதிகளை ...

மட்டு குருக்கள் மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் கிளின் ஶ்ரீலங்கா வேலைத்திட்டம் முன்னெடுப்பு

மட்டு குருக்கள் மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் கிளின் ஶ்ரீலங்கா வேலைத்திட்டம் முன்னெடுப்பு

இலங்கை நாட்டின் அதிமேதகு ஜனாதிபதியின் திட்ட முன்மொழிவில் நாடாளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் கிளின் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் ...

மாலைதீவுக்கு தப்பிச் சென்றார் செவ்வந்தி?

மாலைதீவுக்கு தப்பிச் சென்றார் செவ்வந்தி?

பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்லை சஞ்சீவவை சுட்டுக் கொன்றதன் பின்னணியில் மூளையாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி கடல் மார்க்கமாக மாலைதீவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அநுராதபுர மாவட்டத்திலும் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் ...

இலங்கையில் தனிநபருக்கான மாதாந்தச் செலவு 16,334 ரூபாயாக அதிகரிப்பு

இலங்கையில் தனிநபருக்கான மாதாந்தச் செலவு 16,334 ரூபாயாக அதிகரிப்பு

2025 ஜனவரி மாதத்தில் தனிநபர் மாதாந்தச் செலவு அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது ...

வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரஹ்மான்

வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரஹ்மான்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (16) காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது வீடு திரும்பியுள்ளார். தற்போது அவர் நலமாக இருப்பதாக அவரது மகன் ஊடகங்களுக்கு ...

Page 174 of 791 1 173 174 175 791
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு