கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மட்டக்களப்பு தபால் திணைக்கள ஊழியர்கள்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் திணைக்கள ஊழியர்கள் இன்று (14) மட்டக்களப்பு பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றிணை முன்னெடுத்துள்ளனர். அஞ்சல் தொலைதொடர்பு ...