கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர சிஐடிக்கு அழைப்பு!
பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் எனக் கூறப்படும் 'கெஹெல்பத்தர பத்மே'வுடன் தொடர்புகள் பேணியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில், கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் ...










