தமிழகத்திலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள் பறிமுதல்!
தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கடற்கரை ஊடாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபாய் பெறுமதியான 7 இலட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் ...










