Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜின் புதிய தலைவராக ஹரிபிரசாத் பதவியேற்பு!

ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜின் புதிய தலைவராக ஹரிபிரசாத் பதவியேற்பு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜின் 2026/27 ரோட்டரி வருடத்திற்கான புதிய தலைவராக ரோட்டேரியன் சண்முகப்பாண்டியன் ஹரிபிரசாத் உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார்.

புதிய தலைவர் பதவியேற்பு விழா மட்டக்களப்பிலுள்ள தனியார் விருந்தகத்தில் நடைபெற்றதுடன், பாரம்பரிய முறைப்படி அதிதிகளுக்கு வரவேற்பளிக்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.

இதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் புதிய அங்கத்தவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அவர்களுக்கான சின்னங்களும் வழங்கப்பட்டன. சிறப்பு அதிதிகள் கௌரவிக்கப்பட்டதுடன், விழாவை சிறப்பிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ரோட்டரி மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் குமார் சுந்தரராஜ் மற்றும் அவரது பாரியார் சாந்தலா குமார் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.

மேலும், மாவட்ட செயலாளர் ரோட்டேரியன் இயன் இத்தமல்கொட, உதவி ஆளுநர் ரோட்டேரியன் ஜெயபாலன் கணேசன், முன்னாள் ஆளுநர் ரோட்டேரியன் டெல்வின் பெரேரா, முன்னாள் தலைவர் ரோட்டேரியன் க. நவநீதன் உள்ளிட்ட பல ரோட்டரி உறுப்பினர்களும் ரோட்டரி குடும்பத்தினரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

பதவியேற்ற புதிய தலைவர் ஹரிபிரசாத், கழகத்தின் சமூக சேவைப் பணிகளை மேலும் வலுப்படுத்தி, அதன் சேவைப் பாரம்பரியத்தை தொடர்வதற்கான உறுதியை வெளிப்படுத்தினார்.

இந்நிகழ்வு ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜின் சமூக சேவை மற்றும் தலைமைத்துவப் பயணத்தில் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமைந்தது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!

October 12, 2026
ஐஸ் போதைப்பொருள் வழக்கு; மஹிந்த கஹந்தகம ஒக்டோபர் 26 வரை விளக்கமறியலில்!
செய்திகள்

ஐஸ் போதைப்பொருள் வழக்கு; மஹிந்த கஹந்தகம ஒக்டோபர் 26 வரை விளக்கமறியலில்!

October 12, 2026
இலஞ்சக் குற்றச்சாட்டு; முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்சஆணையத்தால் கைது!
செய்திகள்

இலஞ்சக் குற்றச்சாட்டு; முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்சஆணையத்தால் கைது!

October 12, 2026
உலகை அச்சுறுத்தும் ‘சூப்பர் எல் நினோ’; கடும் வெப்பம், வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்
செய்திகள்

உலகை அச்சுறுத்தும் ‘சூப்பர் எல் நினோ’; கடும் வெப்பம், வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

October 12, 2026
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சந்திம வீரக்கொடி, சாமர சம்பத் தசநாயக்க முன்னிலை!
செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சந்திம வீரக்கொடி, சாமர சம்பத் தசநாயக்க முன்னிலை!

October 12, 2026
ஷிரந்தி ராஜபக்‌ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு; மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்‌ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு; மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவு

October 12, 2026
Next Post
அரச மருந்தாளர் சங்கம் 31ஆம் திகதி ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்!

அரச மருந்தாளர் சங்கம் 31ஆம் திகதி ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு