Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அழகுசாதன நிலையம் என்ற போர்வையில் போதைப்பொருள் வியாபாரம்; தம்பதியினர் இருவர் கைது!

அழகுசாதன நிலையம் என்ற போர்வையில் போதைப்பொருள் வியாபாரம்; தம்பதியினர் இருவர் கைது!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மாத்தறை ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள அழகுசாதன நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில், 2 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் தம்பதியினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இணைந்து நேற்று (27) மாலை இந்தச் சோதனையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, 2.045 கிலோ ஹெரோயின், 56.8 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 625,000 ரூபாய் பணம் மற்றும் ஐந்து கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் மாத்தறை விலேகொட பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 28 வயதுடைய தம்பதியினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்த குறித்த இருவரும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மாத்தறை பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!

October 12, 2026
ஐஸ் போதைப்பொருள் வழக்கு; மஹிந்த கஹந்தகம ஒக்டோபர் 26 வரை விளக்கமறியலில்!
செய்திகள்

ஐஸ் போதைப்பொருள் வழக்கு; மஹிந்த கஹந்தகம ஒக்டோபர் 26 வரை விளக்கமறியலில்!

October 12, 2026
இலஞ்சக் குற்றச்சாட்டு; முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்சஆணையத்தால் கைது!
செய்திகள்

இலஞ்சக் குற்றச்சாட்டு; முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்சஆணையத்தால் கைது!

October 12, 2026
உலகை அச்சுறுத்தும் ‘சூப்பர் எல் நினோ’; கடும் வெப்பம், வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்
செய்திகள்

உலகை அச்சுறுத்தும் ‘சூப்பர் எல் நினோ’; கடும் வெப்பம், வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

October 12, 2026
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சந்திம வீரக்கொடி, சாமர சம்பத் தசநாயக்க முன்னிலை!
செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சந்திம வீரக்கொடி, சாமர சம்பத் தசநாயக்க முன்னிலை!

October 12, 2026
ஷிரந்தி ராஜபக்‌ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு; மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்‌ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு; மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவு

October 12, 2026
Next Post
அரசாங்கம் தருவதாக சொன்ன விட்ஸ் கார் எங்கே; வாக்குறுதிகளை ஞாபகப்படுத்தும் சஜித்

அரசாங்கம் தருவதாக சொன்ன விட்ஸ் கார் எங்கே; வாக்குறுதிகளை ஞாபகப்படுத்தும் சஜித்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு