Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுடன் திகனை முத்துமாரியம்மன் ஆலய மஹோற்சவம்!

100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுடன் திகனை முத்துமாரியம்மன் ஆலய மஹோற்சவம்!

2 months ago
in செய்திகள்

கண்டி மாவட்டத்தில் நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட திகனை அம்பாள்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் பறவைக்காவடி மற்றும் தீமிதிப்பு உற்சவம் நேற்று வியாழக்கிழமை வெகு விமரிசையாக இடம்பெற்றது.

அம்பாள்கோட்டை மகாவலி கங்கையில் வேல் பூட்டுதலுடன் பறவைக்காவடி நிகழ்வு ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்ற ஊர்வலம் அம்பாள்கோட்டை பிரதான வீதி ஊடாக ஆலயத்தை வந்தடைந்தது.

முத்துமாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் பறவைக்காவடி மற்றும் வேல் காவடி எடுத்தனர். வழியெங்கும் கூடியிருந்த பக்தர்களுக்கு அவர்கள் ஆசீர்வாதமும் வழங்கினர்.

இதனையடுத்து ஆலய வளாகத்தில் பாரம்பரிய முறையில் தீமிதிப்பு உற்சவமும் நடைபெற்றது.

கடந்த 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவம், நேற்று பறவைக்காவடி, தீமிதிப்பு மற்றும் இரவு இரதோற்சவத்துடன் சிறப்பாக இடம்பெற்றது.

மஹோற்சவத்தின் இறுதி நிகழ்வாக சனிக்கிழமை மகாவலி கங்கையில் தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து வருடாந்த உற்சவம் நிறைவடையவுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சதொச நிறுவனத்திற்கு 2,200 கோடி ரூபாய் நஷ்டம்
செய்திகள்

சதொச நிறுவனத்திற்கு 2,200 கோடி ரூபாய் நஷ்டம்

October 12, 2026
பெளத்த பீடங்களின் பரிந்துரையின் பேரில் பிக்குகளை சிறையிலிருந்து காவி உடையுடன் அழைத்துச் செல்ல நடவடிக்கை
செய்திகள்

பெளத்த பீடங்களின் பரிந்துரையின் பேரில் பிக்குகளை சிறையிலிருந்து காவி உடையுடன் அழைத்துச் செல்ல நடவடிக்கை

October 12, 2026
2026ஆம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு ரொபர்ட் ஈ. ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு அறிவிப்பு!
செய்திகள்

2026ஆம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு ரொபர்ட் ஈ. ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு அறிவிப்பு!

October 12, 2026
அர்ச்சுனாவின் வழக்கிலிருந்து விலகும் சட்டத்தரணி
செய்திகள்

அர்ச்சுனாவின் வழக்கிலிருந்து விலகும் சட்டத்தரணி

October 12, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!

October 12, 2026
ஐஸ் போதைப்பொருள் வழக்கு; மஹிந்த கஹந்தகம ஒக்டோபர் 26 வரை விளக்கமறியலில்!
செய்திகள்

ஐஸ் போதைப்பொருள் வழக்கு; மஹிந்த கஹந்தகம ஒக்டோபர் 26 வரை விளக்கமறியலில்!

October 12, 2026
Next Post
பொலிஸ் நற்சான்றிதழ் சேவை மீண்டும் வழமைக்கு; விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பொலிஸ் நற்சான்றிதழ் சேவை மீண்டும் வழமைக்கு; விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு