பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகும் இஸ்ரேல்- லெபனான்;அமெரிக்கா மத்தியஸ்தம்?
இஸ்ரேலும் லெபனானும் மீண்டும் சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌயிட்டுள்ளன. நேற்று (14) வொஷிங்டனின் டி.சி.யில் இடம்பெற்ற முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரே இத் தீர்மானம் ...










