Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாவகச்சேரி நகரசபை செயலாளர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

சாவகச்சேரி நகரசபை செயலாளர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர், சபைக்குச் சொந்தமான முச்சக்கரவண்டியை தனிப்பட்ட போக்குவரத்துக்காக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

சபையின் அனுமதியுடன் வாகனத்தைப் பயன்படுத்தலாம் என தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், உள்ளூராட்சி ஆணையாளரின் அனுமதி பெறப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சாவகச்சேரியிலிருந்து உரும்பிராய் வரை தினமும் சுமார் 80 கிலோமீற்றர் வாகனம் பயணித்துள்ளதாகவும், போக்குவரத்து பதிவேடுகளில் உண்மையான பயணங்கள் பதிவு செய்யப்படாமல் வேறு இடங்களுக்குச் சென்றதாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், நகரசபை வாகனம் அதிகார துஷ்பிரயோகமாக தனிப்பட்ட தேவைக்குப் பயன்படுத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

“அநுர ஒரு சந்தர்ப்பவாதி; முடிந்தால் ஜனாதிபதி பதவியை என்னிடம் தரச் சொல்லுங்கள்” – தித்தகல்லே ஆனந்தசிறி தேரர்
செய்திகள்

“அநுர ஒரு சந்தர்ப்பவாதி; முடிந்தால் ஜனாதிபதி பதவியை என்னிடம் தரச் சொல்லுங்கள்” – தித்தகல்லே ஆனந்தசிறி தேரர்

October 11, 2026
ரியாத் விமான நிலையத் தாக்குதல்; உயிரிழப்புகளை தொடர்ந்து விமான சேவைகளை இடைநிறுத்தியது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!
உலக செய்திகள்

ரியாத் விமான நிலையத் தாக்குதல்; உயிரிழப்புகளை தொடர்ந்து விமான சேவைகளை இடைநிறுத்தியது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!

October 11, 2026
நவராத்திரி விரதம் இன்று ஆரம்பம்; வீடுகளிலும் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள்
செய்திகள்

நவராத்திரி விரதம் இன்று ஆரம்பம்; வீடுகளிலும் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள்

October 11, 2026
2019ஆம் ஆண்டு ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது ஏன்?; முடிவின் பின்னணியை வெளிப்படுத்திய ரணில்!
செய்திகள்

2019ஆம் ஆண்டு ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது ஏன்?; முடிவின் பின்னணியை வெளிப்படுத்திய ரணில்!

October 10, 2026
எனது காவி உடை களையப்பட்டபோது யாரும் வரவில்லை; இப்போது குடிகார பிக்குவுக்காக நாடே திரள்கிறது!; ராஜங்கனை சுத்தாநந்த தேரர் கடும் சாடல்
செய்திகள்

எனது காவி உடை களையப்பட்டபோது யாரும் வரவில்லை; இப்போது குடிகார பிக்குவுக்காக நாடே திரள்கிறது!; ராஜங்கனை சுத்தாநந்த தேரர் கடும் சாடல்

October 10, 2026
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குங்கள்; அனிரன் கோரிக்கை
செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குங்கள்; அனிரன் கோரிக்கை

October 10, 2026
Next Post
ரயில் தண்டவாளங்கள் நாட்டிற்கு வந்திறங்கியது

ரயில் தண்டவாளங்கள் நாட்டிற்கு வந்திறங்கியது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு