Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காணாமல் ஆக்கப்பட்டோர் தின போராட்டத்திற்கு அனைவருக்கும் அழைப்பு

காணாமல் ஆக்கப்பட்டோர் தின போராட்டத்திற்கு அனைவருக்கும் அழைப்பு

1 hour ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கையில்லாததால், தங்களது போராட்டத்தை சர்வதேச பொறிமுறையை நோக்கி நகர்த்தி வருவதாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு ஆதரவு கோரும் கலந்துரையாடல் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு காரைதீவில் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த செல்வராணி, 17 ஆண்டுகளாக உண்மை மற்றும் நீதிக்காக போராடியும் தீர்வு கிடைக்காததால் சர்வதேச பொறிமுறையை நாடியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நினைவுகளைப் பகிரும் கண்காட்சி மற்றும் உயிரிழந்த தாய்மார்களை கௌரவிக்கும் நிகழ்வுகளும் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரயில் தண்டவாளங்கள் நாட்டிற்கு வந்திறங்கியது
செய்திகள்

ரயில் தண்டவாளங்கள் நாட்டிற்கு வந்திறங்கியது

August 25, 2026
சாவகச்சேரி நகரசபை செயலாளர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு
செய்திகள்

சாவகச்சேரி நகரசபை செயலாளர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

August 25, 2026
வறட்சியால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு
செய்திகள்

வறட்சியால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு

August 25, 2026
துபாயில் கைதான நிழலுலக தாதா ‘பஸ் லலித்’ இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார்
செய்திகள்

துபாயில் கைதான நிழலுலக தாதா ‘பஸ் லலித்’ இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார்

August 25, 2026
போதைப்பொருள் சட்டத்தை திருத்த தீர்மானம்
செய்திகள்

போதைப்பொருள் சட்டத்தை திருத்த தீர்மானம்

August 25, 2026
அட்டாளைச்சேனை புதிய உதவித் தவிசாளராக தேசிய காங்கிரஸின் உறுப்பினர் எம்.எம். நிஹால் ஏகமனதாகத் தெரிவு
அரசியல்

அட்டாளைச்சேனை புதிய உதவித் தவிசாளராக தேசிய காங்கிரஸின் உறுப்பினர் எம்.எம். நிஹால் ஏகமனதாகத் தெரிவு

August 25, 2026
Next Post
சாவகச்சேரி நகரசபை செயலாளர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

சாவகச்சேரி நகரசபை செயலாளர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு